மூதாட்டியின் வீட்டின் முன் அநாகரிகமாக நடந்து கொண்ட அரசு மருத்துவமனை மருத்துவரான சண்முகம் சுப்பையா கைது Mar 19, 2022 3212 சென்னையில் மூதாட்டி ஒருவரின் வீட்டின் முன்பு அநாகரிகமாக நடந்து கொண்டு அவரை மிரட்டிய வழக்கில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவரான சண்முகம் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். ஏபிவிபி அமைப்பின் ம...